Breaking News

திங்கள், 8 நவம்பர், 2021

http://ifttt.com/images/no_image_card.pngகடலில் பரபரப்பு.. இந்திய மீனவர் சுட்டுக்கொலை... பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் 10 பேர் மீது வழக்கு..!

காந்திநகர்: இந்திய மீனவர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் போர்பந்தரின் ஓகா கடற்கரையிலிருந்து கடந்த 25-ம் தேதி 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்கள்.. நேற்று முன்தினம் இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பிஎம்எஸ்ஏ எனப்படும்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.png'ஒருபுறம் சோகம்,மறுபுறம் ஹாப்பி..' சொந்த நாடு வெளியேறினாலும்.. கணவரின் ஆட்டத்தை கண்டு ரசித்த சானியா!

ஷார்ஜா: உலக கோப்பையில் நேற்றைய போட்டியில் ஸ்காட்லாந்து அணியை புரட்டி எடுத்த பாகிஸ்தான், 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷோயப் மாலிக்கை அவரது மனைவி சானியா மிர்சா நேரில் உற்சாகப்படுத்தினர். டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகக் கோப்பையின் சூப்பர் 12

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஇவரை பற்றி துப்பு தந்தால் பரிசு.. மயிலாடுதுறை விஸ்வநாதர் கோயில் செக்யூரிட்டி கொலை.. போலீஸ் அதிரடி

மயிலாடுதுறை: கோயிலில் கொள்ளை அடிக்க வந்து, அங்கிருந்த பாதுகாவலரையும் கொலை செய்துவிட்டு தப்பிய மர்மநபர் எங்கே தலைமறைவாக இருக்கிறார் என்றே தெரியவில்லை.. இதையடுத்து அந்த கொலையாளி பற்றி துப்பு தந்தால் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை போலீசார் அறிவித்துள்ளனர். மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில், இந்து சமய அறநிலை சொந்தமான விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்தக்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஸ்பேஸ் வாக்கில் அசத்திய வீராங்கனை.. விண்வெளியில் நடந்த முதல் சீன பெண்.. ரெடியாகும் ஸ்பேஸ் ஸ்டேஷன்!

பெய்ஜிங்; சீன விண்வெளி வீராங்கனை வாங் யாப்பிங்கும் நேற்று ஸ்பேஸ் வாக் செய்தார். இதன் மூலம் சீனாவிற்காக ஸ்பேஸ் வாக் மேற்கொண்ட முதல் பெண் என்ற சாதனையை புரிந்துள்ளார். விண்வெளியில் சீனா தற்போது ஆராய்ச்சி மையம் ஒன்றை கட்டி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கூட்டு முயற்சியாக ஏற்கனவே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இயங்கி

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngமிக வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை- காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: மேட்டூர் அணை மிக வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ இதர பணிகளுக்கோ கரையோர பகுதிகளுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை தொடங்கி பெரும்பாலான மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவைவிட கனமழை கொட்டி

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngஅந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்.. அதிகாலையில் திடீரென குலுங்கிய கட்டிடங்கள்

போர்ட் பிளேர்: அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய புவியியல் மையம் கூறியுள்ளது. வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. அந்தமானின் போர்ட் பிளேர் நகரின் அருகே

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

http://ifttt.com/images/no_image_card.pngசத்தீஸ்கரில் பயங்கரம்... சி.ஆர்.பி.எப். ஜவான் திடீர் துப்பாக்கிச் சூடு- 4 வீரர்கள் பலி; 3 பேர் படுகாயம்

சுக்மா: சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப். ஜவான் ஒருவர் திடீரென சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக துப்பாக்கிச் சூடு நடத்திய சி.ஆர்.பி.எப். ஜவான் ரிதீஷ் ரஞ்சன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி. தண்டேவடா

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

https://ift.tt/3o0rEhq திருவள்ளூர், காஞ்சி, செங்கையில் 288 ஏரிகள் நிரம்பின

...



from Dinamalar.com |நவம்பர் 08,2021

https://ift.tt/3o1fTHw சேத்தியாத்தோப்பில் கலெக்டர் ஆய்வு

...



from Dinamalar.com |நவம்பர் 08,2021

https://ift.tt/3kfquO9 அறிமுகம் எஸ்.எம்.எஸ்., மூலம் வானிலை எச்சரிக்கை...புதுச்சேரி மீன்வளத் துறை புதுமை முயற்சி

...



from Dinamalar.com |நவம்பர் 08,2021

https://ift.tt/2ZZU43j கொலை முயற்சியில் தப்பினார் ஈராக் பிரதமர்

...



from Dinamalar.com |நவம்பர் 08,2021 https://ift.tt/2ZZU43j

https://ift.tt/3GZiZEF 'டெஸ்லா' பங்குகளை விற்க கருத்து கேட்ட எலன் மஸ்க்

...



from Dinamalar.com |நவம்பர் 08,2021 https://ift.tt/3GZiZEF