ஆம்பூர்: ஆம்பூர் தொகுதியில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்னை பார்க்கலாம் என தேமுதிக துணை செயலாளர் எல் கே சுதீஷ் கூறியதை பார்த்தால் அவர் ஆம்பூர் தொகுதியில் போட்டியிடுவாரோ என்றும் அதைத்தான் அவர் சூசகமாக கூறியுள்ளாரோ என்றும் கேள்வி எழுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறுகிறது. ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தல்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக