பெய்ஜிங்: சீனாவின் மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோவாக் பயோடெக் (SVA.O) தயாரித்த COVID-19 தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. உலக சுகாதார மையம் ஒப்புதல் அளித்துள்ள 2வது சீன தடுப்பூசி சினோவாக் ஆகும். ஏற்கனவே சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளுக்கு சீனா ஒப்புதல்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக