Breaking News

வெள்ளி, 18 ஜூன், 2021

http://ifttt.com/images/no_image_card.png\"டியாங்யாங்\".. சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷனில்.. வெற்றிகரமாக இணைந்த 3 விண்வெளி வீரர்கள்.. பிளான் என்ன?

பெய்ஜிங்: விண்வெளியில் சீனா கட்டி வரும் ஸ்பேஸ் ஸ்டேஷனான டியாங்யாங் ஆராய்ச்சி மையத்தில் சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் 3 பேர் இணைந்துள்ளனர். இந்த நிலையில் டியாங்யாங் ஆராய்ச்சி மையத்தை விரிவாக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. விண்வெளில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் கூட்டு முயற்சியில் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனின்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக