திண்டிவனம்: "சசிகலாவின் தூண்டுதலின்பேரில் அவரின் ஆதரவாளர்கள் 500 பேர் என்னைத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கின்றனர்... அவர்கள் என்னையும் என் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள்... இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் சண்முகம் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக