கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான தென்னாப்பிரிக்காவின் கவ்டேங் மாகாணத்தைச் சேர்ந்தவர் டெபோகோ சொடேட்ஸி. இவரது மனைவி கோஷியாமி தமாரா சித்தோல்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக