பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. திடீரென சீனாவில் கேஸ்கள் உயர்ந்து வருவது அந்நாட்டு அதிகாரிகளை குழப்பி உள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, யுகே உள்ளிட்ட பல நாடுகளில் தினசரி கேஸ்கள் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. பல நாடுகளில்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக