லக்னோ: இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடியதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் உட்பட 5 பேர் தேசதுரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மொத்தம் 7 பேர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அர்ஷீத்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக