புவனேஷ்வர்: கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை இந்தியாவால் நேற்று இரவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5000 கிமீ தூரத்திற்கு அதிகமான இலக்கை தாக்கும் திறன் கொண்டது அக்னி-5 ஏவுகணை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் எல்லை பிரச்சனை தீவிரமாக சென்று கொண்டு இருக்கிறது. சீனா புதிய எல்லை விதிகளை கொண்டு வந்து இந்தியாவை சீண்ட
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக