ரோம்: ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து உரையாடினார். இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. ஜி20 கூட்டமைப்புக்கு தற்போது இத்தாலி தலைமை வகிப்பதால் ரோம் நகரில் இம்மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி,
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக