Breaking News

சனி, 6 நவம்பர், 2021

http://ifttt.com/images/no_image_card.pngசபரிமலை மகரவிளக்கு, மண்டல பூஜை - நவ 15ல் ஐயப்பன் கோவில் திறப்பு - கொரோனா சான்றிதழ் அவசியம்

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ஆம்தேதி மாலை திறக்கப்பட உள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் முழுமையான தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில்

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக