பெய்ஜிங்; 2019லேயே கொரோனா பரவல் குறித்து செய்தி வெளியிட்டு சீனாவில் கைதான ஷாங் ஷான் என்ற செய்தியாளர் தற்போது சிறையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் 2019 டிசம்பரில் கொரோனா பரவ தொடங்கிய காலத்தில் அந்நாட்டு அரசு அதை கடுமையாக மூடி மறைத்தது. முதலில் கொரோனா பரவவில்லை என்று பொய் கூறி வந்தது.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக