Breaking News

வெள்ளி, 5 நவம்பர், 2021

http://ifttt.com/images/no_image_card.pngகேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு- ரூ400 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி இன்று காலை வழிபாடு நடத்தினார். மேலும் ரூ400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் ஸ்ட்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு, பருவநிலை மாநாடு ஆகியவற்றில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இம்மாநாடுகளில் பங்கேற்று

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக