கிளாஸ்கோ: இத்தாலியில் நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பில் பங்கேற்ற பிரதமர் அங்கிருந்து பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ சென்றடைந்தார். கிளாஸ்கோ நகரில் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பலித்தனர். ஜி 20 கூட்டமைப்புக்கு இத்தாலி தலைமை வகிக்கிறது. இதனால் ஜி20 கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்று பேசிய
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக