பிரேசிலியா: பிரேசிலில் தொடர் வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று போலீசார் மூலம் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய ஆபரேஷனில் 25 பேர் அங்கு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரேசிலில் இருக்கும் பல்வேறு கொள்ளை மற்றும் கொலைகார கும்பல்களை போலீசார் மாடர்ன் டே கும்பல் என்று அழைப்பது வழக்கம். அதாவது பல்வேறு கேங்க்ஸ்டர்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக