குர்கான்: ஹரியானா மாநிலம் குர்கானில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திய இடத்தில் வலதுசாரி அமைப்புகள் இன்று கோவர்தன் பூஜை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் கபில் மிஸ்ரா பங்கேற்றது சர்ச்சையாகி உள்ளது. ஹரியானாவின் குர்கானில் பல பொது இடங்களில் போலீசார் பாதுகாப்புடன் இஸ்லாமியர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று தொழுகை நடத்தி வந்தனர். இதற்கு வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன.
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக