ஜெய்ப்பூர்: உத்தரப்பிரதேச மூத்த காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதா பாஜகவுக்கு தாவிய நிலையில் ராஜஸ்தானில் மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் அணி மீண்டும் கலகக் குரல் எழுப்பியுள்ளது காங்கிரஸ் மேலிடத்தை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு எந்த நேரத்திலும் கவிழும் நிலை
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக