டேராடூன்: உத்தரகாண்ட் புதிய முதல்வராக புஷ்கர்சிங் தாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக 35 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் முதல்வராக இருந்த தீரத்சிங், செப்டம்பருக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்கிற நிலை. இதனால் தீரத்சிங், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மே. வங்க முதல்வர் மமதா பானர்ஜி பதவிக்கு நெருக்கடி தரவே உத்தரகாண்ட்டில் பா.ஜ.க நாடகம் அரங்கேற்றம்?
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக