Breaking News

ஞாயிறு, 4 ஜூலை, 2021

https://ift.tt/eA8V8J ரஷ்யாவில் மீண்டும் ருத்ர தாண்டவமாடும் கொரோனா- இன்று 25,142 பேருக்கு பாதிப்பு- 663 பேர் மரணம்

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா தொற்று மீண்டும் ருத்ரதாண்டவமாடுகிறது. இன்று மட்டும் 25,142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் இது அதிகபட்ச பாதிப்பு மேலும் ஒரே நாளில் 663 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் மாஸ்கோவில் கொரோனா கோரத்தாண்டவமாடுகிறது.

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக