டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கும் புஷ்கர்சிங் தாமி 6 ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரில் பதிவிட்ட அகண்ட பாரதம் வரைபடம் இப்போது சர்ச்சையாக சமூக வலைதளங்களில் வெடித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 4 மாதங்களில் 3-வது முதல்வராக புஷ்கர்சிங் தாமியை பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. புஷ்கர்சிங் தாமிக்கு எதிராக பாஜகவிலேயே எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக