Breaking News

வியாழன், 28 அக்டோபர், 2021

http://ifttt.com/images/no_image_card.pngமத்தியப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120; டீசல் விலை ரூ.110; தலைசுற்ற வைக்கும் விலை உயர்வு

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் போக்குவரத்துக் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் கலக்கம் அடைந்துள்ளனர். {image-petrol-dies3-1625107025-1635413489.jpg

from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக