காபூல்: ஆப்கனில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை ஒடுக்கத் தாலிபான்கள் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். ஆப்கனில் இருந்து அஸ்ரப் கானி தலைமையிலான அரசைத் தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் கவிழ்த்தனர். அமெரிக்கப் படைகள் வெளியேறியதுமே ஒட்டுமொத்த ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆட்சி அமைத்து சுமார் 3
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக