காபூல்: காபூல் ஏர்போர்ட்டில் அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை ஒன்று மாயமாகி உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானை, தாலிபன்கள் கைப்பற்றியதுமே அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டத.. நாட்டு மக்களிடையே ஒருவித பதட்டமும், பயமும், பீதியும், அச்சமும், பற்றி கொண்டது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறினர்.. காபூல் ஏர்போர்ட்டில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.. 'தாலிபான்
from Oneindia - thatsTamil
https://ift.tt/eA8V8J